Sunday, 4 September 2016

அரிகேசவநல்லூர் - அரியநாதர்

அரியநாதருக்கு அரோகரா!
திருசிற்றம்பலம்!
சிவயநம!

அணைத்து சிவநேய அன்பர்களுக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கம்!

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் மற்றும் வீ ரவநல்லூர் ஊர்களுக்கு நடுவில் அமைந்த கிராமம் அரிகேசவநல்லூர்.

இங்கு சுமார் 1100 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட இந்த கோவில் மிகவும் பழமையான திருக்கோவிலாகும்.  நெல்லையப்பர் கோவிலை போல் 2 கருவறைகள் கொண்ட திருக்கோவிலாகும்.






ஐயனின் திருநாமம் :  அரியநாதர்
                                             குபேர லிங்கம்

அம்மாவின் நாமம்:  பெரியநாயகி


இந்த கோவிலைப் பற்றியும் நமக்கு தெரிந்த விபரங்களை தெரிவிப்பதுமே நோக்கம்.

மீண்டும் சந்திக்கிறேன்

சிவயநம!

No comments:

Post a Comment